ஒருவர் சிறந்த மனிதராக திகழ மூன்று குணங்கள் தேவை. முதலில் நல்லவராக வாழ வேண்டுமென்ற உறுதியான , அசையாத நம்பிக்கை வேண்டும். இரண்டாவதாக பொறாமை , வெறுப்பு , கர்வம் ஆகிய குணங்களில் இருந்து விடுபட வேண்டும். மூன்றாவதாக நம்மை சுற்றிலும் உள்ளவற்றில் ஓர் அமைப்பு அல்லது தனிநபர் தொண்டு செய்யும்போது பாராட்டும் உள்ளம் வேண்டும் .
Thursday, November 19, 2009
Monday, November 9, 2009
OUR SOLAR SYSTEM

Tips to memorize the name of 9 planets
My = Mercury
Very = Venus
Excellent = Earth
Mother = Mars
Just = Jupiter
Served = Saturn
Us = Uranus
Nine = Neptune
Puddings = Pluto
My = Mercury
Very = Venus
Excellent = Earth
Mother = Mars
Just = Jupiter
Served = Saturn
Us = Uranus
Nine = Neptune
Puddings = Pluto
Tuesday, November 3, 2009
TAMIL ISAI
'பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்'
பருகஎண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
பருகஎண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
Monday, November 2, 2009
Subscribe to:
Posts (Atom)