Tuesday, December 22, 2009

நில் கவனி வாழ்

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்கத் தோற்றால் வாழ்க்கையே இழப்பு !

நீ பிறந்தது தரித்திரமாக இருந்தாலும்
வாழ்வது சரித்திரமாக இருக்க வேண்டும் !

வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால்
அதற்க்கான தகுதி அனைவருக்கும் உண்டு... முயன்றால் !

வாய்ப்புகளை பெறுபவன் அதிர்ஷ்டசாலி
உருவாக்குபவன் புத்திசாலி
பயன்படுத்திக் கொள்பவன் திறமைசாலி !

நேற்று நடந்ததை நினைத்திருந்தால்
நாளை நடப்பது பிழையாகும் !