Wednesday, January 6, 2010

புர்ஜ் கலிபா


Burj Khalifa , the world's tallest building during the official opening ceremony in Dubai, United Arab Emirates, Monday, Jan. 4, 2010௦).
உலகில் மிக உயரமான "புர்ஜ் துபாய் கட்டடம் " "புர்ஜ் கலிபா " என பெயர் மாற்றப்பட்டு துபாயில் ௦04.01.2010 இல் திறக்கப்பட்டது . இதன் உயரம் சுமார்
800 மீட்டர் . இதன்மூலம் இதுவரை உலகின் உயரமான கட்டடமாக இருந்த தைவானின் "தைபே 101 கட்டடம்" (508 மீட்டர் )இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

No comments:

Post a Comment